ஒன் டைரக்ஷன் என்ற ஆங்கில பேண்டில் ஒருவராக இருந்தார் ஹேரி ஸ்டைல்ஸ் பிரபலமான பாப் பாடகர்களுள் ஒருவர் இவர் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் உள்ளனர் தனது திறமைக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார் சமீபத்தில் ப்ரிட் விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது இதில் ஹேரி ஸ்டைல்ஸ் உள்பட பல பாடகர்கள் கலந்து கொண்டனர் ஹேரி ஸ்டைல்ஸின் நெருங்கிய தோழி இஸ்ஸோவும் இதில் கலந்து கொண்டார் இஸ்ஸோ போட்டோவிற்கு போஸ் கொடுத்த காட்சி ஹேரி ஸ்டைல்ஸ், நான்காவது முறையாக இஸ்ஸஸோ விருதுகளை வென்றுள்ளார் அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன