கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் சதா



மோகன் ராஜாவின் ஜெயம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்



அந்நியன் படம் மூலம் ஐய்யங்காரு வீட்டு அழகாக மனதில் நின்றார்



தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்



மாதவனுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்



மாதவனுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்



வடிவேலுவின் நடிப்பில் வெளியான எலி படம் மூலம் தமிழில் கம்-பேக் கொடுத்தார்



கடைசியாக இவரது நடிப்பில் டார்ச்லைட் படம் வெளியானது



அடுத்து வேறு எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார் சதா



ரசிகர்கள் இவரது கம்-பேக்கிற்காக காத்துக்கொண்டுள்ளனர்