நடிகை & மாடல் நயனாசாய். மிஸ் இந்தியா கிளாம் வேர்ல்ட் பட்டத்தை வென்றவர். இந்தியாவின் பிரபலமான பல அழகிப்போட்டிகளில் பங்கேற்றவர். 2019ம் ஆண்டு கன்னட படம் மூலமாக அறிமுகம். கன்னட திரையுலகின் வளர்ந்து வரும் நடிகை கோலிவுட்டில் பலராலும் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். ஞான ராஜசேகரின் ஐந்து உணர்வுகளில் நடித்துள்ளார். தமிழ், கன்னடத்தில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம். பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக உள்ளார்.