கிரண் ராத்தோட் இந்திய திரைப்பட நடிகை தமிழ், ஆந்திரம், மலையாளம், இந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்தவர்! முதல் படமான ஜெமினி... பலரின் கனவு கன்னி! சோஷியல் மீடியாவில் இன்றும் செம ஆக்டிவ்! இவரை பின்தொடரும் ரசிகர் பட்டாளம் ஏராளம் க்ளாமர் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார் நடிப்பு மட்டும் அல்லாமல் நடனத்திற்கும் பெயர் போனவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் - கிரண் ராத்தோட்!