தொழிலபதிபரை மணந்து பார்சிலோனாவில் செட்டில் ஆனார் நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக கடந்த அக்டோபரில் அறிவித்தார் அவரது குழந்தை பெயர் ராதா.. ராதாவின் முதல் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா ராதா ஒரு ட்ராவல் பேபி என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா ஸ்ரேயாவின் கணவரும் இன்ஸ்டாவில் ராதாவின் வீடியோவை ஷேர் செய்வார் குழந்தை பிறந்து 9 மாதங்கள் கழித்தே உலகுக்கு அறிவித்தார் ஸ்ரேயா அந்த தகவல் ரசிகர்கள், சினிமாத்துறையினர் இடையே இன்ப அதிர்ச்சியாக இருந்தது ரகசியத்தை இப்படி மறைத்துவிட்டாரே என அனைவருமே ஸ்ரேயா மீது செல்லமாக கோபப்பட்டனர் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராதாவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்