ஜிகர்தண்டா 1 படத்தின் அதே கான்செப்டை வேறொரு திரைக்கதையில் காண்பித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ் மதுரையின் பிரபல ஜிகர்தண்டா க்ளப்பின் ‘அல்லியன் சீசர்’ கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் சீசரைக் கொல்ல சினிமா எனும் ஆயுதத்தை கையில் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா ‘தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ’ எனும் டேக்லைனுடன் லாரன்ஸ் அசத்தியுள்ளார் வழக்கம்போல் திரையை தன்னுடையதாக்கி கபடியாடியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா படத்தின் மூன்றாவது ஹீரோ சந்தோஷ் நாராயணன், சூப்பராக இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவு, கலை இயக்கம் என அனைத்தும் சிறப்பு கௌ பாய் ஜானர் பிரியர்களுக்கு சிறப்பானதொரு அனுபவம் கிடைக்கும் முதல் பாதி விறுவிறுப்பு. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சலிப்பு.. ஆக, 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தீபாவளிக்கு ஜம்முன்னு படம் பார்க்கலாம்