லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘லியோ’
ABP Nadu

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘லியோ’

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது
ABP Nadu

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது

இப்படத்தில் பார்த்திபன், லியோ என இரண்டு கேரக்டரில் விஜய் நடித்துள்ளார்.
ABP Nadu

இப்படத்தில் பார்த்திபன், லியோ என இரண்டு கேரக்டரில் விஜய் நடித்துள்ளார்.

த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர் என பல கேரக்டர்களும் கதை நகர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது
ABP Nadu

த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர் என பல கேரக்டர்களும் கதை நகர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது

ABP Nadu

பார்த்திபனாக வாழும் விஜய்யை, லியோ தாஸ் என சொல்லி சஞ்சய் தத் தேடி வருகிறார்

ABP Nadu

தான் லியோ இல்லை என மறுக்கும் நிலையில், சஞ்சய் தத்தால் விஜய் குடும்பத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறது

ABP Nadu

இதனை பார்த்திபன் எப்படி தீர்க்கிறார்?.. உண்மையில் லியோ தாஸ் யார்? என்பதே மீதி கதை

ABP Nadu

இப்படத்தின் முதல் பாதி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, இரண்டாம் பாதி சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளது

ABP Nadu

படத்தை தாங்கி பிடிக்கும் தூணாக அனிருத் இசை, அன்பறிவ் சண்டை பயிற்சி, மனோஜ் ஒளிப்பதிவு ஆகியவை சரியாக அமைந்துள்ளது

லோகேஷ் யுனிவர்ஸில் லியோ படமும் இணைந்துள்ளது