அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன

உடல் சூட்டை தணிக்கும்

சிவப்பு முள்ளங்கியை விட வெள்ளை முள்ளங்கியில் மருத்துவ குணம் உள்ளது

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது

பச்சிளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்க்கும்

மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்

சிறுநீர் பாதையில் உள்ள பிரச்சினையை சரிசெய்யும்

நீர்சுருக்கு சிக்கல் நீங்கும்

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்