முயல் கறியை அனைவரும் சாப்பிடலாமா. அப்படி என்ன சத்து அதில் உள்ளது? உடலில் கொழுப்புகள் சேராமல் வைத்துக்கொள்ளலாம் குடலில் பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம் எளிதில் செரிமானமாகும் புரதசத்தை கொண்டுள்ளது இதில், இதயத்தை பாதிக்காத கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம் முயல் கறியில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது முயல் கறியில் சோடியம் குறைவாக இருக்கிறது இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்