கர்ப்பமாக உள்ள பெண்கள், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் கர்ப்ப காலத்தில் எளிதாக ஜீரணம் ஆகாது அத்துடன், வாந்தியினால் உடல் சோர்ந்து விடும் கர்ப்ப காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும் கர்ப்ப காலத்தில் குடிக்க வேண்டிய பழச்சாறுகள்.. மாம்பழ ஜூஸ் மாதுளை ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் பேரிக்காய் ஜூஸ் முலாம்பழ ஜூஸ் அவகேடோ ஜூஸ்