கேரடிற்கு பதிலாக, கேரட்டை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் கண் பார்வை மேம்படும் இரத்த சர்க்கரை அளவு சீராகும் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நல்லத் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் வாரத்திற்கு இரண்டு நாள் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், முகம் ஜொலிக்கும்