ஜிம்மிற்கு செல்பவர்கள் கோழி கறி சாப்பிட்டால் என்னவாகும்? கோழி கறியில் புரத சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இதில் உள்ள புரதம், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது கோழி சூப், சலி தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சமீப காலத்தில், கோழியை அனைவரும் விரும்பு சாப்பிடுகின்றனர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சுவையில் பல சிக்கன் டிஷ் கிடைக்கிறது ஜிம்மிற்கு செல்வபவர்கள், புரத சத்துக்காக கோழி கறியை உட்கொள்கின்றனர் தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது அளவாக சாப்பிட்டால் தீங்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது