பூசணி விதைகள் இதற்கெல்லாம் ரொம்ப நல்லதாம்!



சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கலாம்



விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன



உடல் எடையை குறைக்கலாம்



மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது



இது எளிதாக ஜீரணமாகாது. அதனால் அளவாக எடுத்துக்கொள்ளவும்



ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்



உட்கொள்ளும் முன், மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்வது சிறந்தது