வெறும் வயிற்றில் பூண்டு ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புதங்கள்!



பூண்டில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன



செரிமான அமைப்பை சீராக்க உதவலாம்



வயிற்றில் ஏற்படும் வீக்கம் குறையலாம்



அல்சர் அபாயத்தை குறைக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்



இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவலாம்



பசியை கட்டுப்படுத்தலாம்



பூண்டை சமையலில் சேர்த்தோ அல்லது தனியாகவோ சாப்பிடலாம்