எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்?



நடைப்பயிற்சியை காலையில் செய்வதா? மாலையில் செய்வதா? என்ற குழப்பம் இருக்கும்



இருப்பினும் நமக்கு வசதியாக இருக்கும் நேரத்தில்தான் நடைப்பயிற்சி செய்ய முடியும்



கடற்கரைக்கு சென்றால் வெறும் காலில் நடைப்யிற்சி செய்யலாம்



நடைப்பயிற்சி செய்ய தசைகளின் சக்தி அதிகம் தேவைப்படுகிறது



மாலை 5 மணிக்கு தசைகளின் சக்தி அதிகமாக இருப்பதால், அப்போது செய்யலாம்



சுற்றுச்சூழலும் நடைப்பயிற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்



சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவாக இருக்கும் இரவு வேளையில் நடக்கலாம்



கிடைக்கும் நேரத்தில் நடந்தால், உடல் எடை சீராக இருக்கும்



அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகாலையில் நடப்பதை தவிர்க்கவும்