நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது



நோய் பாதிப்புகளுக்கு எதிராக போராடும் தன்மை உள்ளது



இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்



இன்சுலின் எதிர்ப்பை குறைக்க உதவலாம்



நெல்லிக்காய் சாறுடன் தண்ணீர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்



நெல்லிக்காயை நறுக்கி நன்கு உலர வைக்க வேண்டும்



உலர்ந்த துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்



கொதிந்தவுடன் அந்த நீரை டீக்கு மாற்றாக பருகலாம்



ருசிக்காக இலவங்கப்பட்டை சேர்த்து கொள்ளலாம்



நெல்லிக்காய் துண்டுகளில் கொஞ்சம் தேன் சேர்த்தும் சாப்பிடலாம்