பூசணி விதைகளில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், மாங்கனீஸ் சத்துகள் உள்ளன
ABP Nadu

பூசணி விதைகளில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், மாங்கனீஸ் சத்துகள் உள்ளன

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி தசைகளுக்கு சக்தி அளிக்கிறது
ABP Nadu

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி தசைகளுக்கு சக்தி அளிக்கிறது

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த பூசணி விதை உதவலாம்
ABP Nadu

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த பூசணி விதை உதவலாம்

சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்
ABP Nadu

சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்

ABP Nadu

சரும சேதத்தை சரி செய்வதில் பூசணி விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன

ABP Nadu

பூசணி விதை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்

ABP Nadu

குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது

ABP Nadu

கலோரிகளை திறம்பட எரிக்க, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்

ABP Nadu

இது உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம்

ABP Nadu

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பூசணி விதை உதவலாம்