காலையில் எழுந்தவுடன் 250 மிலி தண்ணீர் குடிக்க வேண்டும்



பழம், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்



எப்போதும் வயிறு முட்ட சாப்பிடாமல், அளவாகவே சாப்பிடுங்கள்



சிக்கன், மீன், டோஃபு, பருப்பு வகைகள் போன்ற புரதம் கொண்ட உணவுகள் அவசியமானது



வண்ணமயமான நிறம் கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்



சாப்பிடும் போது கவனமாக நன்றாக மென்று உண்ண வேண்டும்



சர்க்கரை உட்கொள்ளுதலை குறைத்து கொள்ள வேண்டும்



நார்ச்சத்து கொண்ட உணவுகளை அன்றாட சாப்பிட வேண்டும்



என்ன சாப்பிட வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள்



இப்படி செய்தால் உடலுக்கு தேவையில்லாத உணவுகளை சாப்பிட மாட்டோம்