கொத்தமல்லி இலையில், நார்ச்சத்துக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம் சத்துகள் உள்ளன
ABP Nadu

கொத்தமல்லி இலையில், நார்ச்சத்துக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம் சத்துகள் உள்ளன

ரத்தத்தில் உள்ள நச்சுகளை சுத்திகரிக்க கொத்தமல்லி இலை உதவலாம்
ABP Nadu

ரத்தத்தில் உள்ள நச்சுகளை சுத்திகரிக்க கொத்தமல்லி இலை உதவலாம்

கொத்தமல்லி தழையில் உள்ள சத்துக்கள் சருமத்தை பாதுக்காக்க பெரிதும் உதவுகிறது
ABP Nadu

கொத்தமல்லி தழையில் உள்ள சத்துக்கள் சருமத்தை பாதுக்காக்க பெரிதும் உதவுகிறது

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்காற்றுகிறது
ABP Nadu

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்காற்றுகிறது

ABP Nadu

உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொத்தமல்லி தழைக்கு உண்டு

ABP Nadu

கொத்தமல்லி தழையில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு வலிமை அளிக்கலாம்

ABP Nadu

கொத்தமல்லி தழையில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை மேம்படுத்தலாம்

ABP Nadu

செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் கொத்தமல்லி உதவலாம்

ABP Nadu

இதில் உள்ள சத்துகள் மூட்டு வலியில் இருந்து காக்க உதவலாம்

ABP Nadu

கொத்தமல்லி தழையிலிருக்கும் எண்ணெயானது சருமத்தை குளிர்விக்கும்