ஜீரண சக்தியை அதிகரிப்பதில் தனியா முக்கிய பங்கு வகிக்கிறது



வாய் துற்நாற்றம் நீங்க தனியா உதவும்



மல்லி விதையை வாயில் வைத்து மெதுவாக மென்று உமிழ்நீரை விழுங்கினால் வாய் துர்நாற்றம் நீங்கலாம்



செரிமான பிரச்சனை காரணமாக ஏற்படும் புளித்த ஏப்பத்தை சரி செய்ய இது உதவும்



கண்கள் பலப்படவும், புத்துணர்வு பெறவும் தனியா உதவலாம்



மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூலை நீர் நீங்கி தலைவலி குணமாகலாம்



சுக்கு, மல்லி, பனை வெல்லம் சேர்த்த காபி பித்தத்தை சமநிலையில் வைக்க உதவும்



நாள்பட்ட புண்களை விரைவில் ஆற்ற மல்லி விதை உதவும்



பருக்களை நீக்கவும் முகத்தை பளிச்சிட வைக்கவும் மல்லி விதை உதவலாம்



மல்லி விதை கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன