உங்கள் வீட்டில் குபேர யந்திரத்தை வைக்கவும்

வீட்டில் கட்டாயம் கண்ணாடியை வைக்க வேண்டும்

தென்மேற்கு மூலையில் பண லாக்கரை வைக்கவும்

உங்கள் நுழைவு கதவுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

வடகிழக்கு திசையில் மீன்தொட்டிகளை வைக்கவும்

தண்ணீர் கசிவை உடனடியாக சரிசெய்யவும்

குளியலறைகள்-கழிப்பறைகள் வடகிழக்கு அல்லது வடமேற்கில் இருக்க வேண்டும்

சமையலறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

ரம்மியமான புகைப்படங்களை மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும்