ஹீமோகுளோபின் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை அளிக்கும் வேலையை செய்கின்றன ஆக்ஸிஜன் நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு இரத்த ஓட்டத்தில் செல்கிறது பொதுவாக பெண்களுக்கு, ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், உடல் சோர்வாக இருக்கும் தோல் நிறம் மாறும் அல்லது முகப்பரு தோன்றும் முடி உதிர ஆரம்பிக்கும் மந்தமான மனநிலை நீண்ட நேரம் இருக்கும் சின்ன சின்ன வேலைக்கு பிறகு மூச்சுத் திணறல் ஏற்படும் தலைவலி மற்றும் குமட்டல் உணர்ச்சி இருக்கும் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது