நன்றாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ!



மாலை நேரத்தில் வாக்குவாதம், அல்லது மோதலில் ஈடுபடுவதை தவிர்க்கவும்



மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்தால் தூக்கத்தின் மீது தாக்கம் இருக்கலாம்



காலை நேரம் தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்



இரவில் அதிகமாக உண்டால், தூக்கம் வராது



எண்ணெய் பூசிக்கொண்டு சூடான நீரில் குளிப்பது அமைதியான மனநிலை அளிக்கும்



இசை கேட்பது அல்லது நகைச்சுவை படம் பார்ப்பது உங்களுக்கு மன அமைதி தரலாம்



தூங்கும் நேரத்தில் ஸ்மார்ட்போனை தவிர்க்க வேண்டும்



பலரது படுக்கையறை அலங்கோலமாக இருக்கும்



படுக்கையறையை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அப்போது நிம்மதியான தூக்கம் வரும்