குடல் புழுக்களை அடியோடு கொள்ளும் சூப்பர் உணவுகள்!



பூண்டு நம்முடைய உடலிலுள்ள பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் தன்மை கொண்டது



மஞ்சள் கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டது



தைம் இலைகளில் உள்ள இயற்கையான பாக்டீரியா, குடல் நுண்ணுயிரிகளை அழிக்கிறது



பூசணி விதை, குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள புழுக்களை வெளியேற்றும் பண்புகளைக் கொண்டிருக்கிறது



பப்பாளி விதைகள் நாடாப்புழு உள்ளிட்ட ஒட்டுண்ணி புழுக்களுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை வெளியேற்றவும் செய்கிறது



வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் இது குடலை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்



வயிற்றில் அமில உற்பத்தியை மேம்படுத்த இஞ்சி உதவி செய்யும்



வெள்ளரிக்காய் விதைகள் செரிமான மண்டலத்தைப் பலப்படுத்தி, குடலில் உள்ள நாடாப்புழுக்களை அகற்றவும் உதவுகிறது



குடலின் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் நுண்ணிய ஒட்டுண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகளை கொல்வதற்கு கிராம்பு பயன்படுகிறது