சமீப காலமாக பலரும் ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழக்கின்றனர் பலருக்கும் இது பற்றிய புரிதலே இல்லை ஹார்ட் அட்டாக் வலிக்கும் மற்ற வலிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை ஹார்ட் அட்டாக்கின் போது நெஞ்சு இறுகிய மாதிரி வலி உண்டாகும் கூடுதலாக படபடப்பு, முச்சு திணறல் ஏற்படும் இவற்றை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது உடனே மருத்துவமனைக்கு செல்வதே நல்லது மருத்துவமனை பக்கத்தில் இல்லையென்றால் ஆரம்ப சுகாதர நிலையத்திற்காவது செல்ல வேண்டும் பாதிக்கப்பட்டவரை பதற்றம் அடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் மேலும் பாதிக்கப்படவரை தைரியப்படுத்த வேண்டும்