மஞ்சளில் நிறைந்துள்ள மகத்துவமான நன்மைகள்! இந்திய மக்களின் அஞ்சறை பெட்டியில் இடம்பெற்று இருக்கும் முக்கியமான பொருள் மஞ்சள் உலர் மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (Riboflavin) (பி 2), வைட்டமின் சி உள்ளன கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவையும் இதில் இருக்கிறது சருமத்தில் ஏற்படும் தொற்றுகளின் தாக்கத்தை குறைக்க உதவும் இது ஒரு இயற்கை கிருமி நாசினி அஜீரண கோளாறுகளில் இருந்து விடுபடவும் இது உதவியாக இருக்கிறது சளித்தொல்லை இருப்பவர்கள் பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம் இதில் இருக்கும் ‘கர்குமின்’ கேன்சரை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உதவும்