கல்லீரலை சேதப்படுத்தும் தினசரி பழக்கவழக்கங்கள்!



தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்காமல் இருத்தல்



அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல்



உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்



மாசு நிறைந்த சூழலில் வாழ்வது



சிகரெட் பிடிக்கும் பழக்கம் நுரையீரல் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும்



அதிக டோஸ் கொண்ட மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொள்வது



உடல் பருமன், தொப்பையை குறைக்காமல் அப்படியே இருப்பது



அளவுக்கு மீறி தினசரி மது அருந்துவது



ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவது