புரத சத்து நிறைந்த சைவ உணவுகளின் பட்டியல் சைவ உணவுகளிலும் புரத சத்து அதிகம் உள்ளது புரத சத்து நிறைந்த சைவ உணவுகளை காண்போம் பீன்ஸ் பச்சைப் பட்டாணி நட்ஸ் தானியங்கள் கொண்டைக் கடலை காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் பால் மற்றும் பன்னீர்