சில உணவுகளை நாம் சமைக்காமலே சாப்பிடலாம்



பொதுவாக சாலட் வகைகளில் சமைக்காத உணவே இடம்பெற்று இருக்கும்



ஒரு சில உணவுகளை எக்காரணம் கொண்டும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது. அவற்றிள் சில..



முளைக்கட்டிய பயறு வகைகளில் கிருமிகள் வளர வாய்ப்புள்ளது



சமைக்காத கடல் உணவுகள் சுஷியில் பயன்படுத்தப்படுகிறது. கடல் உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது



சமைக்காத அரிசியை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்



காய்ச்சாத பாலை குடிக்கவே கூடாது



பச்சை முட்டையில் இருந்து செய்யப்படும் மயோனைஸில் கிருமிகள் இருக்கும். பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட முட்டைகளை பயன்படுத்தலாம்



பச்சை மாமிசத்தை சாப்பிடக் கூடாது



கடல் சிப்பி கறியை பச்சையாக சாப்பிடக்கூடாது