நாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது 8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் சொல்லலாம் தண்ணீர் குடிக்க தவறினால் ஏற்படும் பிரச்சினைகள் சில.. நீர் குறைபாடு வயிற்றுப் புண், அசிடிடி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் சருமம் சுருங்கத் தொடங்குகின்றன உடலின் எடை கூடும் மூட்டுகள் பலவீனப்படும் மலச்சிக்கல் ஏற்படும் சிறுநீரகப்பையில் கிருமிகள் தாக்குதல் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக் கூடும்