நம்மில் பலரும் சூரியனை பார்த்தாலே பயந்து ஓடுகிறோம் ஆனால் சன் பாத் செய்வதால் உடலுக்கு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் தெரியுமா..? சன் பாத் செய்வதால் கிடைக்கும் வைட்டமின் டி நமக்குப் பல்வேறு பயன்களைப் பெற்றுத்தரும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும் உடலில் ஏற்படும் வீக்கங்கள் குணமாக உதவும் எலும்பு மற்றும் சதைகள் வலுப்பெற உதவும் தைராய்டு, எலும்புப் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும் பற்கள் வலுப்பெறுவதுடன் முடி வளரவும் உதவும் உயர் ரத்த அழுத்தம் குறைக்க உதவும் சரும நோய்கள் விரைவில் குணமாக உதவும்