ஸ்டேட்யூ ஆஃப் யூனிட்டி:
குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிலை 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே உயரமான சிலை இதுதான்.


ஸ்பிரிங் டெம்பிள் புத்தர்
சீனாவின் ஹெனான் பகுதியில் 128 மீட்டர் உயர்த்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


லேகுன் சேக்கியா:
மியான்மரின் மோனிவா பகுதியில் 116 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


உஷிகு டய்புட்சு:
ஜப்பானின் உஷிகு பகுதியில் இந்த 105 மீட்டரில் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


சென்டாய் டய்கனோன்
ஜப்பான் நாட்டின் சென்டாய் பகுதியில் 100 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


குயான்ஷூ குயான்யன்
சீனாவின் வெய்ஷான் பகுதியில் 99 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


கிரேட் புத்தா:
தாய்லாந்து நாட்டில் 92 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


ஹோக்கைடோ கனோன்:
ஜப்பான் நாட்டின் ஹோக்கைடோ பகுதியில் 88 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


மதர்லாந்து கால்ஸ்:
ரஷ்யாவின் வால்கோகிராட் பகுதியில் 85 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.


அவாஜி கனோன்:
ஜப்பானின் அவாஜி தீவுகளில் 80 மீட்டர் உயரத்தில் இந்த சிலை அமைந்துள்ளது.