“பெருமான்” படம் மூலமாக தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ்



பின் “ஆக்ஸிஜன்” எனும் தெலுங்கு படத்தில் நடித்தார்



“கைதி” படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் கவனிக்கப்பட்டார்



அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரல்தான் அவருக்கு ப்ளஸ்



“மாஸ்டர்” படத்தில் தாஸாக கலக்கியிருப்பார் அர்ஜுன்



சினிமாவிற்கு முன்பு துபாயில் வங்கியாளராக பணிபுரிந்தாராம்



”புத்தம் புது காலை விடியாதா”- ஓடிடி படத்தின் ஒரு பாகத்தில் நடித்திருக்கிறார்



சினிமாவுக்கு முன், சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்



இவர் நடித்திருக்கும் அநீதி, விக்ரம், கும்கி 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ளது



அசத்துங்க அர்ஜூன்!