நடிகை & மாடல் பியா



உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். டெல்லியில் வளர்ந்தவர்



இவர் நடிப்பதற்கு தொடக்கத்தில் இவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



பொய் சொல்லப் போறோம் என்ற படம் மூலமாக அறிமுகம்



கட்டுக்கோப்பான உடலமைப்பை பராமரித்து வருகிறார்



ஏகன் படம் மூலமாக ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனார்.



கோவா படம் மூலமாக மிகவும் பிரபலம்



தமிழ், தெலுங்கு, இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.



2015ம் ஆண்டு முதல் பாலிவுட்டில் தீவிர கவனம்



எக்ஸ் : பாஸ்ட் இஸ் பிரசென்ட் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்