மூன்று தலைமுறைகளாக சினிமாவில் அசத்தி வரும் கோலிவுட் பிரபலங்களை பார்ப்போம்



கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்த வினோத் ராஜ், விக்ரமின் அப்பா



இரண்டு தலைமுறை நடிகர்களையும் அடுத்து, த்ருவ் விக்ரம் கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துவிட்டார்



சிவாஜி கனேசன், அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் இருவர்



தொட்டதெல்லாம் ஹிட்டாகவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் பிரபுவின் மகன் விக்ரம்



1960, 70களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாயநகராக இருந்தவர் முத்துராமன். அவரது மகன் நவரச நாயகன் கார்த்திக்



மூன்றாவது தலைமுறையாக கவுதம் கார்த்திக் கோலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார்



கீர்த்தி சுரேஷின் பாட்டி, சரோஜாவும் சினிமாவில் நடித்தவர்



அம்மா மேனகாவும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கீர்த்தி அசத்தி வருகிறார்