வாடகை தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளனர் ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி



பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


தெற்கு கலிஃபோர்னியா மருத்துவமனையில்
வாடகைத்தாய் வழியாக குழந்தை பிறந்துள்ளது



இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா



குழந்தையின் பெயர் குறித்து ப்ரியங்கா, நிக் ஜோனஸ் ஜோடி இன்னும் அறிவிக்கவில்லை



ப்ரியங்கா-ஜோனஸ் ஜோடிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்



பிரியங்கா 2018-ஆம் ஆண்டு நிக்கை திருமணம் செய்துகொண்டார்



ஜோத்பூரில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின்படியும் திருமணம் நடந்தது



பாலிவுட்டில் நடித்த பிரியங்கா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்



ஆங்கிலம், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் பிரியங்கா