கேரளாவில் பிறந்த மாளவிகா மோகனன்,
மும்பையில் கல்லூரி படிப்பை முடித்தவர்



கேரளாவில் பிறந்திருந்தாலும், மாளவிகா ஒரு பக்கவான மும்பை பெண் !



பிரபல பாலிவுட் நடன இயக்குனரான KU மோகனனின் மகள்தான் மாளவிகா



துல்கர் சல்மானுக்கு ஜோடியாக “Pattam Pole” படத்தில் நடித்தார்



இன்ஸ்டாகிராமில் மாளவிகாவுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது


இவர் நடிப்பில் வெளிவந்த ‘Beyond The Clouds’
எனும் ஹிந்தி படத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்


‘Beyond The Clouds’ படத்திற்காக 15 நாட்களில்
8 கிலோ எடையை குறைத்தாராம் மாளவிகா



இவரது இன்ஸ்டா புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மஜா ஹிட்!



பேட்டை படம் மூலம் தமிழில் அறிமுகமானார்


மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக ப்ரொமோட்டாகி இருக்கிறார்