தீ பேட்டிக்கு ரெண்டு பக்கம் ஒரசுனா தான் தீ பிடிக்கும்...
ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் ஒரசுனாலும் தீ பிடிக்கும்



கேட்ட மூட்ரா



இன்னோரு நிமிஷம் நீ இங்க இருந்த ... உன் தலை இருக்காது



ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார்



ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா



நான் போலீஸ் இல்ல பொறுக்கி



போலீஸ் தான் ஹீரோ .. போலீஸ் தான் கெத்து



பாண்டியன் ரத்ன வேல் பாண்டியன் ..


உன் எதிரி யார் என்று சொல்...
நீ யார் என்று சொல்கிறேன்


குற்றங்களைத் தடுப்பதுதான் காவல்துறையின் கடமை
குற்றவாளிகளைக் கொல்வதல்ல!


நான் கண்ணாடி மாறி ல ..
நீ எத காட்டுதியோ அத அப்டே திருப்பி காட்டுவோம் ல !