நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.




1 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயார்கள் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.



2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தில் அறிமுகமானார்



2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திலும், ஷியாமுடன் பாலா படத்திலும் நடித்தார்.



2004 ஆம் ஆண்டும்  ‘அம்மயீ பகுன்டி’ படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.



2005 - ல் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி படத்தில் இணைந்தார்



2014 -ல் அனில் ஜானை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரைத்துறையில் இருந்து விலகினார்



தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.