கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் நடிப்பதிற்க்கு முன் செய்தி வாசிப்பாளராக இருந்தார் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் 12 படங்கள் நடித்து இருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் தற்போது அருண் விஜயுடன் ‘யானை’ படத்தில் நடித்து இருந்தார் தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து இருந்தார் இவர் நடித்த யானை படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது பிரியா தற்போது ஐரோப்பாவை சுற்றி வருகிறார் பெல்ஜியத்தை தொடர்ந்து நெதர்லாந்தை வளம் வருகிறார் பிரியா சிம்புவுடன் பத்து தல படத்திலும் நடித்துள்ளார்