சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்தார் ஜீ தமிழின் முள்ளும் மலரும் தொடர் மூலம் இவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தனர் மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் தர்ஷா கிருஷ்ண ஜெயந்திக்காக தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் தர்ஷா.. இதில் முழுதாக ராதை வேடமிட்டு பொம்மை போல காட்சியளிக்கறார் இவர்.. ‘கஷ்டங்களை எதிர்த்து போராடும் தைரியத்தை கிருஷ்ணர் அளிப்பார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும், அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்