தர்மதுரை 2016-ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்



சீனு ராமசாமி இப்படத்தை இயக்கினார்



படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார்



ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்தார்



இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தார்



படத்தின் தயாரிப்பு டிசம்பர் 2015 தொடங்கப்பட்டது



ஆகஸ்ட் 19, 2016 அன்று இப்படம் வெளியிடப்பட்டது



64வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த பாடலுக்கான விருதை வைரமுத்து பெற்றார்



படத்தில் சேதுபதியின் அம்மாவாக ராதிகா நடித்தார்




சத்யம் சினிமாஸில் நடைபெற்ற நிகழ்வில் பாடல்கள் வெளியிடப்பட்டது