எஸ்தர் அனில் த்ரிஷ்யம் படம் மூலம் பிரபலம் அடைந்தவர் அனிகா சுரேந்திரன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனஸ்வரா ராஜன் தாஹரணம் சுஜாதா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் கோபிகா ரமேஷ் தமிழ் வெப் சீரிஸான சுழலில் நிலா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் இவானா நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அரசி