விக்கி-நயன் தம்பதி தங்கள் விடுமுறையை ஜாலியாக ஸ்பெயினில் செலவிட்டு வருகின்றனர்



அடுத்தடுத்து போட்டோஸ் பகிர்ந்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்



முதலில் விமானத்தில் பறந்தபடி புகைப்படங்களைப் பகிர்ந்தனர்



ஸ்பெயினில் இருந்தபடி இருவரும் சுதந்திர தினம் கொண்டாடினர்



சென்னை திரும்பியவுடன், ‘ஜவான்’ படப்பிடிப்பில் நயன் கலந்துகொள்ள இருக்கிறார்



விக்கி, அஜித்தை வைத்து இயக்க இருக்கும் ‘AK62’ பட வேலைகளைத் தொடங்கவிருக்கிறார்



நயன் - விக்கி சமீபத்தில் தங்கள் திருமண வாழ்க்கையை துவங்கினர்



இவர்களது திருமண காணொலியை நெட்ஃப்ளிக்ஸ் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது



இவர்களது திருமண வீடியோ விரைவில் நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாக இருக்கிறது



இதற்கான ப்ரோமோ வீடியோவை நேற்று நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது