சப்பாத்திக்கள்ளி பழத்தின் மருத்துவப் பயன்கள் உடலில் உள்ள வீக்கத்தை போக்கலாம் காச இருமல் நீங்கும் வைரஸ் காய்ச்சலை போக்கலாம் கண் பார்வை கூர்மையாகிறது ஞாபக மறதியை போக்கும் உடல் பருமனை குறைக்க உதவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது கக்குவான் நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது