சீறுநீரகம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் வயிற்று வலி, வயிற்றுபோக்கு சரியாகும் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கிறது தோல் நோய்கள் குணமாகும் வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் மூல நோய் குணமாகும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் தொண்டைப் புண் குணமாகும் கண் பார்வையை அதிகரிக்கும்