பாகற்காயின் மருத்துவ குணங்கள்..

புற்றுநோய் அணுக்களை அழிக்கலாம்

மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்

நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாமல் காக்கும்

மாலைக்கண் நோய் குணமாக உதவலாம்

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்

பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்

பசியைத் தூண்டும்

வயிற்றுப் புழுவை நீக்கும்

ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாக மாறும்