கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்கள் சிறுநீரகக் கற்களை கரைக்கும் உடல் பருமனை குறைக்கும் மூளை செல்களை பாதுகாக்கும் மலச்சிக்கலை போக்கும் புற்றுநோய் வராமல் காக்கும் சர்க்கரை நோயைத் தடுக்கும் மன அமைதியைத் தரும் பசியின்மையை போக்கும் சருமத்தை மென்மையாக்கும்