ஹேங்க்-ஓவர் ஏற்படாமல் இருக்க இதையெல்லாம் செய்யலாம்!



முட்டை உடலில் இருந்து அசிடால்டிஹைடை அகற்ற உதவுகிறது



உப்பு உணவுகளை சாப்பிடுவது இழந்த சோடியத்தை நிரப்ப உதவும்



ஹேங்ஓவர் அறிகுறிகளைக் குறைக்க எலுமிச்சை சாறு குடிக்கலாம்



தேன் உடலில் உள்ள ஆல்கஹால் செரிமானத்திற்கு உதவுகிறது



காபி, க்ரீன் டீ மற்றும் ப்ளாக் டீ ஹேங்கோவர் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்



இஞ்சி ஹேங்கோருடன் தொடர்புடைய குமட்டல் போன்றவற்றை போக்க உதவுகிறது



வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிட்டால், ஹேங்கோவரால் ஏற்படும் தலைவலி விரைவில் நீங்கலாம்