வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது அவசியம்
ABP Nadu

வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது அவசியம்

கர்ப்பமாக இருக்கும் போது உணவு, வாழ்க்கை முறை, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்
ABP Nadu

கர்ப்பமாக இருக்கும் போது உணவு, வாழ்க்கை முறை, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்

அதிக சத்தம் மற்றும் இரைச்சல் நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது
ABP Nadu

அதிக சத்தம் மற்றும் இரைச்சல் நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது

கர்ப்ப காலத்தில் பெண்கள் அலைச்சல் தரும் பயணத்தில் ஈடுபடுதல் கூடாது
ABP Nadu

கர்ப்ப காலத்தில் பெண்கள் அலைச்சல் தரும் பயணத்தில் ஈடுபடுதல் கூடாது

ABP Nadu

சரியாக சாப்பிடவில்லை என்றால் கருவில் உள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு உண்டாகும்

ABP Nadu

காரமான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது

ABP Nadu

ஓய்வு எடுக்கும்போது புரண்டு படுப்பது, மல்லார்ந்து படுப்பது, குப்புறப்படுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது

ABP Nadu

இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது

ABP Nadu

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்

கணவருடன் நேரத்தை செலவழிக்கலாம்